காயம்பட்ட காலங்கள்
₹200.00
ஆரூர் புதியவனின் 'காயம்பட்ட காலங்கள்' சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை ஆழமாகப் பேசுகிறது. வாங்க!
| Category | Essay |
|---|---|
| Publisher | கீழை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Commentary |
Description
மாற்றுச் சிந்தனையை விளக்கும் போது தகுந்த ஆதாரங்களையும் வரலாற்றின் நிகழ்வுகளையும் எடுத்துக் காட்டி படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் சீரிய முயற்சியாகும் இக்கட்டுரைகள்.ஆரூர் புதியவனின் காயம்பட்ட காலங்கள் இன்று ரணமாக மாறிப்போன சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதை தெளிவாக விவரிக்கிறது.- இரா.நல்லக்கண்ணு
