Skip to content

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி

₹275.00

9/11 தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை அலசும் நூல். செப்டம்பர் 11 கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2008
Format Paperback
Tags History , International Politics , Terrorism

Description

அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க்,அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புதுறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரனை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.