ஃபேஸ் புக் வெற்றிக்கதை
₹150.00
ரஜினி - ஸ்ரீதேவி நடித்த 'காயத்ரி' திரைப்படத்தின் அசல் நாவல்! சுஜாதாவின் அதிரடி கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
ரஜினி காந்த், ஸ்ரீதேவி நடிப்பில், 1977 ஆம் ஆண்டு ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த 'காயத்ரி' திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது.தினமணி கதிரில் 1970களில் வெளியான அதிரடி தொடர்கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்சலான கதைதான். பின் இது திரைபடமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சிறப்பம்சம்.