Skip to content

Group – II : Model Question Paper – தமிழில்

₹225.00

குரூப் 2 தேர்வுக்கு தயாராகுங்கள்! 6000+ கேள்விகள் கொண்ட மாதிரி வினாத்தாள் மூலம் வெற்றி பெறுங்கள்.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Government Exams , Tamil Nadu Public Service Commission , கல்வி

Description

குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், குரூப் 2 தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள்.பொருளாதாரம், பொதுத் தமிழ், அரசியல், புவியியல், வரலாறு, நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், கணிதம், முந்தைய வருட கேள்வித்தாள்கள்.