ஹென்றி ஃ போர்ட் (ப்ராடிஜி தமிழ்)
₹80.00
ஹென்றி ஃபோர்டின் வாழ்க்கை வரலாறு! அவரது சாதனைகள், தவறுகள் மற்றும் சேவை மனப்பான்மை பற்றி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Biography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Industrialists |
Description
சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறுயாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்டு ஒரு சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவரு. செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு
