காலம் (கிழக்கு பதிப்பகம்)
₹200.00
வண்ணநிலவனின் 'காலம்' - வாழ்க்கையின் நிலையாமையை தத்துவார்த்தமாக அலசும் ஒரு சிறந்த கட்டுரை.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life , Philosophy , Time |
Description
ஒவ்வொரு நொடியையும், குதிரைப் பாய்ச்சலில் தாவி ஓடிக் கடந்துகொண்டே இருக்கிறது காலம். ஒரு மனிதனின் வாழ்க்கை அதன் ஓட்ட நிழலில் கரைகிறது, அல்லது உயிர்க்கிறது. எல்லா உயிர்களின் ஆதி அந்தமும் தெரிந்த ஒரே சாட்சியமாக காலம் ஒன்றுதான் இருக்கிறது. அது ஒன்றுதான் சாசுவதம்.
