மட்டன் சமையல்
₹100.00
மட்டன் சமையல்: சுவையான ஆட்டு இறைச்சி ரெசிபிக்கள்! காஞ்சனமாலா எழுதிய இந்தப் புத்தகம் அசைவ பிரியர்களுக்கு ஏற்றது.
| Category | Cookbook |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Cooking , Food , Meat Recipes |
Description
அசைவ சமையலின் 'ராஜா' என்றால் அது மட்டன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம் பிடிப்பதும் மட்டன் உணவுதான். காரணம் அசைவத்தின் ருசியிலும் முதல்தரம் ஆட்டு இறைச்சிதான். இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மட்டன் ரசிகர்கள்தான்.
