Skip to content

நம் காலத்தின் கதை

₹200.00

கார்குழலியின் நம் காலத்தின் கதை! நெஞ்சைத் தொடும் நிஜக் கதைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

‘ஆ’ என்று வாய் பிளக்க வைக்கும், இப்படியும் நடக்குமா என்று ‘அட’ போட வைக்கும், ஓடிக்கொண்டிருக்கும் நம்மைப் பிடித்து இழுத்து ‘ஓ‘ என்று யோசிக்க வைக்கும், நெஞ்சைத் தொடும் பல வண்ண நிஜக் கதைகள்.