Skip to content

தீண்டும் இன்பம்

₹285.00

சுஜாதாவின் 'தீண்டும் இன்பம்' நாவல், ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2009
Format Paperback

Description

கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.