Skip to content

அணில்களின் ஓட்டப்பந்தயம் / Race of the Squirrels

Bilingual children's Books

₹65.00

அணில்களின் ஓட்டப்பந்தயம் & பிற குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்! தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

Category Short Story
Publisher லாலிபாப் சிறுவர் உலகம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

எறும்புக்கு லட்டு தந்த நிலா, புலிக்குட்டிக்கு அம்மாவான ஆடு, டைனோசர் முட்டையைக் காணோம், கொசு அடித்த சிங்கராஜா, வெளிச்சத்தைத் திருடியது யாரு, அணில்களின் ஓட்டப்பந்தயம் என குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்நூலில் இருக்கின்றன.