பானை மேல் எலி
சிறுவர் கதைப்பாடல்கள்
₹80.00
குழந்தைகள் விரும்பும் கதைப் பாடல்கள்! 'பானை மேல் எலி' புத்தகத்தை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு கவிதை நயத்துடன் கருத்துக்களைக் கற்றுக்கொடுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
கதைப் பாடல்கள் வழியே குழந்தைகள் விரும்பும் வண்ணம் பல கருப்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். படிக்கிற குழந்தைகள் பாடும்படியான பாடல்களை தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு தந்திருக்கிறார்
