Skip to content

ரிங்டோன் கொசுக்கள் / The Ringtone Mosquitoes

Bilingual Children's Stories

₹35.00

குழந்தைகளுக்கான 'ரிங்டோன் கொசுக்கள்' கதையை வாசியுங்கள்! கன்னிக்கோவில் இராஜா எழுதிய இந்த கதை, சிறுவர்களுக்கு ஏற்ற சாகசங்கள் நிறைந்தது.

Category Short Story
Publisher லாலிபாப் சிறுவர் உலகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

வந்தவாசியில் வசிக்கும் திரு. செல்வகோமகன் - திருமதி. ரஞ்சனி ஆகியோரின் மகனான செ.ர.கனியமுதன், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில்இராஜா அவர்கள் எழுதிய 'ரிங்டோன் கொசுக்கள்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.