தட்டு நிறைய லட்டு
சிறார் பாடல்கள்
₹160.00
அருப்புக்கோட்டை செல்வத்தின் 'தட்டு நிறைய லட்டு' - அழகான குழந்தைகள் பாடல்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
இந்தப் புத்தகத்தை, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும். இவர் எண்ணற்ற பாடல்களை இன்னும் இன்னும் எழுத வேண்டும். பரிசுகள், விருதுகள் இவரைத் தேடி வரும் என்று சொல்லி, கவிஞர் வாழ்க; குழந்தை இலக்கியம் ஓங்குக; என்று நெஞ்சார வாழ்த்தி அமைகிறேன்.- குழந்தைக்கவிஞர் செல்லகணபதி
