தும்மல் போட்ட யானை
₹130.00
தும்மல் போட்ட யானை! வ. விஜயலட்சுமியின் அழகான கதைகளில் காட்டு விலங்குகளின் ஆச்சரியமான உலகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
உயிர் எழுத்துக்களைப் போல மொத்தம் 12 கதைகள். அனைத்துமே காட்டு விலங்குகளை மையப்படுத்திய கதைகள். படிக்கப் படிக்க குழந்தைகள் ஆச்சரியம் அடையும்படியான கதாபாத்திரங்கள்.
