யானை காணாமலாகிறது
₹150.00
முரகாமி எழுதிய யானை காணாமலாகிறது நாவல். மறைந்துபோகும் மர்மங்களை தேடும் கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | மலைகள் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
முரகாமியின் எழுத்துக்கள் வசீகரமிக்கவை. அவரது படைப்புகளின் அடிநாதம் யாராவது அல்லது எதுவாவது மறைந்து போய்க்கொண்டிருப்பதுதான். அவரது படைப்புகளை வாசிக்கும் வாசகனும் வாசிப்பின் பரவசத்தில் கரைந்து காணாமல் போகிற அனுபவங்களுக்கு ஆட்படுகிறான்.
