Skip to content

நெற்குஞ்சம்

₹100.00

தேன்மொழி எழுதிய 'நெற்குஞ்சம்' சிறுகதைத் தொகுப்பு! உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் சிறுகதைகளை வாசிக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Category Short Story
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback

Description

சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்தக் கதைகளை சிறுகதை வடிவில் எழுதப்பட்ட கவிதைகள் எனலாம். ஆண்கள் எண்ணியே பார்க்க முடியாத படிமங்களையும், கோணங்களையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. யுக்தி, மொழி, கதைக்குள் ததும்பி நிற்கும் அனுபவம், அவற்றால் பேசப்படும் மனிதர்கள் - எல்லாமே இத்தொகுப்பை தமிழ்ச் சிறுகதை உலகில் நிராகரிக்க முடியாத ஒன்றாக ஆக்குகின்றன.