Skip to content

ஓயாப் பெருநதி

₹100.00

லறீனாவின் 'ஓயாப் பெருநதி' ரவிக்குமாரின் இலக்கியப் பங்களிப்பை கூர்மையாக விமர்சிக்கும் ஒரு கட்டுரை.

Category Essay
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Biography , Literary Criticism , Tamil Literature

Description

ரவிக்குமாரின் பன்முக இலக்கிய மேதமையையும், இலக்கிய இயக்கமாக ஓயாமல் அவர் செயல்படுகிற விதத்தையும், கலையின் எல்லா வடிவங்களிலும் எடுத்துக்காட்டான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருப்பதையும், கூர்மையான கண்ணோட்டத்துடன் ஓயாப் பெருநதி நூலில் எழுதியிருக்கிறார் லறீனா அப்துல் ஹக். இலங்கையைச் சேர்ந்த லறீனா அப்துல் ஹக்கின் இலக்கியப் புரிதலும், விமர்சனப் பார்வையும், அவர் ஒரு படைப்பை அணுகுகிற விதமும், அவருடைய மொழியும் புதிதாக இருக்கின்றன.