பள்ளிகளில் பாகுபாடு
பள்ளிகளில் பாகுபாடு காட்டுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் பரிந்துரைகள்
₹30.00
பள்ளிகளில் சாதி பாகுபாடுகளை களைவதற்கான NAC அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு. சமத்துவத்தை விரும்பும் அனைவருக்கும் அவசியம்!
| Category | Report |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Discrimination , Education , Social Justice |
Description
பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் (NAC) செயல்திட்ட அறிக்கை. இந்தியப் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை வகைப்படுத்தி அட்டவணையிட்டிருக்கும் இந்த அறிக்கை அவற்றைக் களைவதற்கு ஆசிரியர்களும், அரசாங்கமும், சமூகமும் செய்தவேண்டிய பணிகளை ஒரு செயல்திட்டமாக முன்வைக்கிறது. சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்ட அனைவர் கையிலும் அவசியம் இருக்கவேண்டிய ஆவணம். ஆங்கிலத்தில் வெளியான இந்த அறிக்கையை பேராசிரியர் சே. கோச்சடை எளிமையாகப் புரியும் விதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
