Skip to content

வெள்ளை நிழல் படியாத வீடு

₹40.00

ரவிக்குமாரின் 'வெள்ளை நிழல் படியாத வீடு' கவிதைத் தொகுப்பு! ஆழமான கவிதைகள் மூலம் வாழ்க்கையின் தத்துவத்தை உணருங்கள்.

Category Poetry
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language Tamil
Format Paperback

Description

அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம்எப்போதும்உனக்கு முன்னால்கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறதுசாகும்வரையிலும்அதை நீ அடைய முடியாதுஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்அவர்களின் பிள்ளைகள்இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்குஅவர்களுக்கு முன்னால்கொஞ்சதூரத்தில்தான் இருக்கும்அந்த நிலம்-லாங்ஸ்டன் ஹியூஸ்