Skip to content

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்

சுயஒழுங்கின் வியத்தகு சக்தி

₹399.00

வெற்றிக்கு 21 வழிகள்! சுயஒழுங்கு மூலம் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அடையுங்கள். இன்றே வாங்குங்கள்!

Category Report
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Personal Growth , Psychology , Self-Improvement

Description

நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.