மழையின் சுவடுகள்
₹150.00
திரையில் மலர்ந்த சிறுகதைகள்: சிறந்த மலையாள திரைப்படங்களின் சிறுகதைத் தொகுப்பு! உடனே வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | மதிமலர் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
நான்கு புகழ் பெற்ற இயக்குநர்களின் சிறந்த நான்கு மலையாளத் திரைப்படங்களுக்கு மூலமாக இருந்த, மகத்தான எழுத்தாளர்களின் சிறுகதைகள், தமிழாக்கங்களாக இந்த நூலில்இடம் பெற்றிருக்கின்றன.திரைக்கலை ஆர்வலர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் இது நல்விருந்து.