Skip to content

பேனை நுனியில்

₹135.00

செல்வராஜ் நதுஷாலினியின் 'பேனை நுனியில்' கவிதைகள் சமூக விமர்சனத்துடன் கூடிய உணர்வுப்பூர்வமான படைப்பு.

Category Poetry
Publisher மீமிசை பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

பேருந்தில் பல மாமிச உண்ணிகளின் சில்லறை சீண்டல்களில் அச்சிலை பேசவில்லை.. கல்யாண சந்தையில் மாட்டை போல விலை பேசி விற்கப்பட்ட போது.. அச்சிலை பேசவில்லை கட்டியவன் குடி போதையில் கடித்து குதறிய போது.. அச்சிலை பேசவில்லை..-புத்தகத்திலிருந்து...