Skip to content

சூது

கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு 30 ஆயிரம் பெற்ற நாவல்

₹140.00

நா. கோகிலன் எழுதிய 'சூது' நாவல், கிராமத்து காவல் தெய்வங்களின் கதையை விறுவிறுப்பாக சொல்கிறது. வாங்க!

Category Novel
Publisher மெய் நிழல்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

தெய்வங்கள் மனிதர்களுக்குத் தேவையாக இருக்கின்றன. அதுவும் ஆயுதங்களுடன் இருக்கும் தெய்வங்கள் மிக அவசியம்! நம் கிராமத்து காவல் தெய்வங்கள் பெண்களாக இருக்கிறார்கள். ஒரு படத்தில் டூயட் பாட்டிற்கு நாயகனோடு நடனமாடிய கே.ஆர்.விஜயாவை நாம் பராசக்தியாகப் பார்த்திருக்கிறோம். இன்னொரு படத்தில் ஆவியாகவும், பேயாகவும் பார்த்திருக்கிறோம். நயன்தாராவும் மூக்குத்தி அம்மனானார். திரைப்படம் என்றில்லை. நிஜ வாழ்க்கையிலும் போராடும் மனுஷிகள் உண்டு. அந்த மனுஷிகள் தெய்வங்கள் இல்லை. மிகவும் சாதாரணமானவர்கள்! வெறும் மனுஷிகள்! ஆனால் அவர்களின் போர்க்குணம் வலிமைமிக்கது! இந்த காக்கி மனுஷி ஊரைக் காக்க எதற்கும் துணிவாள்.