Skip to content

அறனெனப்படுவது யாதெனின்

திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு

₹120.00

திருக்குறள் குறித்த பின்நவீனத்துவ வாசிப்பை ஆராயும் 'அறனெனப்படுவது யாதெனின்' நூலை வாங்குக.

Category Essay
Publisher மேன்மை வெளியீடு
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Ethics , Literary Criticism , Philosophy , Tamil Literature

Description

அற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கியங்களை சாசுவதமாகச் செய்கின்றன. இந்நூல் பேசும் விடயங்கள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்து.