Skip to content

எட்டாயிரம் தலைமுறை (மின்னங்கடி)

₹200.00

தமிழ்மகனின் 'எட்டாயிரம் தலைமுறை' சிறுகதைத் தொகுப்பு! வெகுஜனக் கதை மரபின் புதிய பரிமாணம்.

Category Short Story
Publisher மின்னங்காடி
Language Tamil
Year 2024
Format Paperback

Description

வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை.- ராஜமார்த்தாண்டன்