பண்பாட்டு அசைவுகள் (மின்னங்காடி)
₹290.00
தமிழ்மகனின் 'மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்' கதைகள் உணர்வு சிக்கல்களைப் பேசுகின்றன. நம்பகத்தன்மையுடன் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | மின்னங்காடி |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் உணர்வு சிக்கல்களைப் பேசுகின்றன; நம்பகத்தன்மையுடன்.