திராவிடப் போராளிகள் (பாகம் 2)
₹150.00
கலைஞருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரின் நினைவுகளைக் கொண்ட 'கலைஞரும் நானும் பாகம் 2' புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | முத்தமிழறிஞர் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Biography , Politics , Tamil Literature |
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், அரசியல், கலை இலக்கியம், திரைத்துறை என இயங்கிய காலத்தில், அவருடன்உறவாடிய பல்துறை ஆளுமைகள், அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டதன் தொகுப்பு இந்த நூல்.