குரல் அற்றவர்களின் குரல் (Zohran Mamdani)
சமூக ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கத் துடிக்கும் Gen Z தலைமுறை போராட்ட நாயகனின் 'இன்றைய' கதை
ஸஹ்ரான் மம்தானியின் எழுச்சி, அமெரிக்க அரசியல் மற்றும் ஜனநாயக சோசலிசம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | நாணல் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Current Events , Politics , Social Issues |
Description
பூர்வீகம் - இந்தியாபிறப்பு - ஆஃப்ரிக்காஅடையாளம்: பாலஸ்தீன ஆதரவுஅரசியல் அடையாளம்: Democratic Socialistஉள அடையாளம்: முஸ்லிம்அதிகாரம் - அமெரிக்காவில்!ஜனநாகயத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் ஸஹ்ரான் மம்தானியின் வெற்றியை கொண்டாடுகின்றனர்.ஐரோப்பிய இடதுசாரிகள் மம்தானி மாடலை இறக்குமதி செய்யலாமா என விவாதிக்கின்றனர்.அமெரிக்காவில் இரண்டு தரப்பே ஆட்சி அமைக்க முடியும். ஜனநாயகவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி, குடியரசுவாதி என அதற்கெதிராக நிற்கும் மற்றொரு கட்சி. பெயரில் அரசியல் பெறுமானங்களைத் தாங்கி நின்றாலும் இருகட்சிகளுமே முதலாளித்துவ கட்சிகள்தான்.எப்படி ஜனநாயக கட்சிக்குள் இடதுசாரிகள் ‘நுழைகின்றனர்’?ஜனநாயக கட்சியின் நிழல் அமைப்பா DSA?DSA என்பது அமெரிக்க அரசியலை அச்சுறுத்தும் ‘சிவப்பு’ அபாயமா?களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே வாகை சூடிய ஸஹ்ரான் மம்தானியின் வெற்றி மந்திரம் என்ன?
