Skip to content

ரணங்கள்

₹250.00

ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எழுதிய 'ரணங்கள்' நாவல், கோவை கலவரங்களின் பின்னணியில் முஸ்லிம்களின் விசாரணை மற்றும் சமூக அழுத்தத்தை விவரிக்கிறது.

Category Novel
Publisher நாணல்
Language Tamil
Year 2018
Format Paperback

Description

ஒரு வன்முறை நடந்ததெனில் பள்ளி செல்லும் குழந்தை முதல் அலுவலகம் சென்று பணியாற்றும் அரசு ஊழியன், தெருவில் கடை பரப்பி பொருட்களை விற்கும் அன்றாடம் காய்ச்சி என ஒவ்வொரு முஸ்லிமும் அன்று விசாரிக்கப்படுகின்றனர்; குறுக்கு விசாரணை செய்யப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். இந்த விசாரணைகள் போலீஸ் அதிகாரிகளால் காவல் நிலையங்களுக்குள் மட்டும் நடப்பதில்லை. பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், நண்பர்களின் சந்திப்புகளில்... சமூகமே விசாரணை அதிகாரியாய் மாறிவிடுகின்றது. சமூகவெளிகளே காவல் நிலையங்களாகி விடுகின்றன.- அ. மார்க்ஸ் (முன்னுரையில்)1980களில் இருந்து கோவை நிகழ்வுகளை மையப்படுத்தி ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதியுள்ள நாவல்.