Skip to content

இனி

₹120.00

வனிதா ரெஜி எழுதிய 'இனி' கவிதையில், தனிமையின் ஆழத்தையும், மீண்டெழுதலையும் உணருங்கள்.

Category Poetry
Publisher நாற்கரம்
Language Tamil
Format Paperback

Description

சிறு தூறலில் நனையும் பொருட்டுசற்றே வெறியேறிய நான்நெடுநேரம் அதில் லயித்திருந்தேன்இதுதான்என் உடலைநீங்கள் மீட்டு வந்தபெருவெள்ள ஆழத்திற்குநான்சென்றடைந்த கதை