முத்தமிழும் மூன்று கொலைகளும்
₹180.00
தஞ்சாவூர்க் கதைகள் (பாகம் 1)
தஞ்சாவூர்க் கவிராயரின் 'மினாஷே' சிறுகதைத் தொகுப்பு! மனித உறவுகளின் மென்மையான சித்தரிப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நாற்கரம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
தஞ்சாவூர்க் கவிராயரின் சிறுகதைகள் மென்மையான தொனியில் எழுதப்பட்டிருக்கின்றன.எல்லாச் சிறுகதைகளுமே மனித உறவுகளைப் பற்றித்தான் இருக்கின்றன. கதைகளில் திரும்பத் திரும்ப அக்காமார்களும் அப்பாக்களும் வருகிறார்கள். தஞ்சாவூர்க்காரர்களுக்கே அழகுணர்ச்சி நிறைய உண்டு. கோபாலியின் சிறுகதைகளிலும் தஞ்சாவூர்க் கிராமங்களின், மரங்களின், பறவைகளின் எழில் விரவிக் கிடக்கிறது.-எழுத்தாளர் வண்ணநிலவன்