Skip to content

வஞ்சிக்கபடும் பொது கல்வி

₹170.00

பொதுக் கல்வி உரிமைகள், சமூக நீதி மற்றும் கல்விக் கொள்கை பற்றிய வழிகாட்டி நூல்.

Category Essay
Publisher நாற்கரம்
Language Tamil
Format Paperback
Tags Education , Public Policy , Social Justice

Description

பள்ளிக் கல்வி சார்ந்த உரிமைகள், சமூக நீதி, தனித்துவமான கல்விக் கொள்கை, ஆசிரியர்கள் மாணவர்கள் நலன், அரசு முன்னெடுக்க வேண்டிய பணிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய நூல், ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து இதுபோன்று, மேலும் பல நூல்களை இச்சமூகத்திற்காக எழுத வேண்டும்; வெளிவர வேண்டும்.பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் தளங்களில் செயல்படும் சமூக அக்கறை உடையோர் அனைவரும் கட்டாயம் படித்துப் பயன்பெறவேண்டிய வழிகாட்டி நூல்.-பேராசிரியர் தி. மருதநாயகம்