ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி
₹250.00
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சங்க இலக்கியம், நுட்பங்கள் மற்றும் கவிஞர் யுகபாரதியின் விரிவான பார்வை! 'மேல் கணக்கு' நூலை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நேர்நிரை |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Sanga Literature , Tamil Literature |
சங்கத் தமிழ்ப் பாடல்கள் குறித்தும், உரையாசிரியர்களின் சில தவறான புரிதல்கள் குறித்தும், சங்கப் பாடல்களில் இடம்பெறும் நுட்பங்கள் குறித்தும் தனது விரிவான பார்வையை, ’மேல்கணக்கு’ நூல் வழியாகக் கடத்தியிருக்கிறார் கவிஞர் யுகபாரதி. தொல்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியைத் தற்காலக் கவிதைகள், கதைகள், திரைப்பாடல்களுடன் இணைத்துப் பார்த்திருக்கிறார். சங்க இலக்கியங்களின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயன்படக்கூடிய முக்கியமான நூலாக இது இருக்கும்.