Skip to content

மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்

₹160.00

தமிழக அரசியலை கூர்மையாக அலசும் 'மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்' புத்தகம்! அரசியல் கட்சிகளின் உள் நோக்கங்களை ஆராய்கிறது.

Category Essay
Publisher நன்னூல் பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags Political Analysis , Politics , Tamil Nadu Politics

Description

கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு அரசியல் நகர்வுகளைக் குறித்த இந்தத் தொகுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சியின் உள்ளார்ந்த நிலைப்பாடுகளை விமர்சிக்கிறது. அதன் உள் நோக்கங்களை ஆராய்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சிகளின் நிறத்தை வாசகர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறது.