எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா
₹175.00
500 மூலிகைகளின் மருத்துவ குணங்களை அறிய! ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை வழிகாட்டி.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Health , Herbal Medicine , Traditional Medicine |
ஞாபக சக்தி, அறிவு விருத்தி, தாது விருத்தி, இளமை, ஆரோக்கிய வாழ்வு இவை யாவும் பெற இயற்கை வழிகளைச் சொல்லுகிறது. “ இயற்கை வைத்தியம்” என்பது இப்போது உலகமெங்கும் பின்பற்றுகிறது. அல்லோபதி வைத்தியத்திற்கு ஆயிரகணக்கில் செலவானாலும் முழு குணமில்லை என்பது உணரப்பட்டு வருகிறது நமது சித்த வைத்திய செல்வத்தை போற்ற வேண்டிய காலம் இப்போது.