Skip to content

கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும்

₹180.00

கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறைக் கையேடு! பொழுதுபோக்கு மற்றும் வணிகத்திற்கான எளிய வழிகாட்டி.

Category Report
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Crafts , DIY , Handicrafts

Description

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் பழமொழி உள்ளது. அந்த வகையில் இந்நூலில் சிறு சிறு கைவினைப் பொருட்கள் செய்வதற்கு சில குறிப்புகள் பொழுது போக்கிற்காகச் செய்தாலும், வியாபாரத்திற்காகச் செய்தாலும் கைவினை பொருட்களின் செய்முறை யாவர்க்கும் பயன்படும் முறையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.