Skip to content

மனம் போல் வாழ்வு

சந்தோஷமாக வாழ்ந்திட ஒரு மனப்பயிற்சி நூல்..!

₹90.00

மனம் போல் வாழ்வு: மனப்பயிற்சி மூலம் சந்தோஷமான வாழ்க்கையை வாழ உதவும் வழிகாட்டி. இன்றே ஆர்டர் செய்யுங்கள்!

Category Report
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Mental Health , Psychology , Self-Improvement , Tamil Literature

Description

சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்ச்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்றால் என்ன, அதன் ஆற்றல் எத்தகையது, மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்த நூலில்.