Skip to content

மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்

₹80.00

மெஸ்மரிசம் மற்றும் ஹிப்னாடிசம் பற்றி அறிந்துகொள்ள ஒரு சிறந்த புத்தகம். மனதின் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

Category Report
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Hypnotism , Mesmerism , Mindfulness , Psychology

Description

உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும் இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கிற பெயர்கள்தான் நமது தேசத்திற்கு புதியவை. அவற்றின் அடிப்படை நமக்கெல்லாம் புதியதல்ல; நெட்ட நெடுங்காலமாக நமது தேசத்துக் அறிமுகமான ஒரு சக்தி / செயல்பாடுதான் அது.