முடியும் என்றொரு மந்திர சாவி!
₹75.00
21 நாட்களில் மூளையை விழிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் பயிற்சி மற்றும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Brain Health , Nutrition , Self-Improvement |
Description
முடியும் என்றால் முடியும் என்று தொடர்ந்து சிந்திக்க விரல் நடனப் பயிற்சி ஒன்று இந்த நூலில் உள்ளது. அதை 21 நாட்கள் மட்டும் செய்தால் கூடப் போதும். இதனால் மூளை எப்போதும் விழிப்பாக இருக்கும். இத்துடன் மூளையில் சோர்வு தாக்காமல் இருக்க எண் 3 என்ற அமிலம் உள்ள சில சூப்பர் உணவுகளும் இந்த நூலில் முதன் முதலாகத் தரப்பட்டுள்ளது.
