முதல் உதவி தெரிந்து கொள்ளுங்கள்
₹70.00
முதல் உதவிக்கான எளிய வழிகாட்டி! பேண்டேஜ் போடுவது முதல் அதிர்ச்சிக்கு சிகிச்சை வரை அனைத்தையும் தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | First Aid , Health , Medicine |
Description
முதல் உதவி தெரிந்து கொள்ளுங்கள்: இந்நூலில் முதல் உதவிக்கான செயல்களும் அத்துடன் எராளமான விளக்கப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்புத்தகத்தில் பேண்டேஜ் துணிகள், அதிர்ச்சி, மூச்சடைப்பு, இதர நஞ்சுகள், என 18 உட்பொதிவுகளுடன் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.
