மனதை சற்று திறந்தால்
₹80.00
சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கான எளிய வழிகாட்டி! காவல்துறையும் நீதித்துறையும் பற்றிய சந்தேகங்களுக்கு தீர்வு.
| Category | Report |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Criminal Justice , Law , Legal Guide |
காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்! காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள, ‘தனது கடமை நேர்மையாக சமூகத்திற்கு உதவுவதே’ என்ற கொள்கையோடு பணியாற்றி வரும் எண்ணற்ற நல்லவர்களுக்கு இந்நூல் ஒரு சமர்ப்பணம்.