பனித்துளிக்குள் ஒரு பாற்கடல்
₹190.00
பனித்துளிக்குள் ஒரு பாற்கடல்: கலைஞர், வைரமுத்துவின் அணிந்துரைகளுடன் 52 கட்டுரைகளின் தொகுப்பு!
| Category | Essay |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Essays , Literary Criticism , Tamil Literature |
Description
பனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. மூப்பனார், திரு, வைரமுத்து என மொத்தம் 10 தலைவரிகளின் அணிந்துரைகளுடன் மேலும் முன்னுரையாக திரு. மீரா அவர்களின் கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் பார்த்தேன்: படித்தேன், வாழ்க்கைப் பின்னால், கடலில் விவசாயம் என்னும் 52 பொருளடக்கத்துடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
