Skip to content

உலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவ ஞானி வீட்டு சமையல்!

₹75.00

ஜே. கிருஷ்ணமூர்த்தி வீட்டின் ரகசிய சமையல் குறிப்புகள்! வினோபாஜி, இந்திராகாந்தி போன்றோரை கவர்ந்த உணவுகள்.

Category Report
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Biography , Cooking , Food , Indian Cuisine

Description

உலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவஞானி வீட்டு சமையல்! புகழ்பெற்ற தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி வீட்டின் சமையல் பக்குவங்கள் வினோபாஜி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியிலிருந்து பல வெளிநாட்டினரையும் வசீகரித்தவை. நாற்பதாண்டு காலம் உணவுப் பொறுப்பாளராக இருந்த பரமேஸ்வரன் வி.ஜ.பி.க்களின் மனம் கவர்ந்த  ஐட்டங்களின் இரகசியத்தை இந்நூலின் வாயிலாக விளக்கியுள்ளார்