வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
₹70.00
மன அமைதி பெற உதவும் உளவியல் அணுகுமுறைகளை அறிய 'வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' புத்தகத்தை வாங்குக!
| Category | Essay |
|---|---|
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Mental Health , Psychology , Self-Help |
Description
இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறுவதற்கான மனோதத்துவ அணுகு முறைகள் இந்நூலில் உள்ளன.
