Skip to content

ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்

₹350.00

மார்க் ட்வைனின் புகழ்பெற்ற சாகச நாவல் 'ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்' தமிழில்! சிறுவர் முதல் பெரியவர் வரை கவரும் கதை.

Category Novel
Publisher நாதன் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

வாசிக்கும்போதுநம்முதுகில்றெக்கைமுளைக்கச்செய்யும்கற்பனையின்சாகசம் நிரம்பிய நாவல் இது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள்வயதானவர்கள்என அனைவரும் படிக்கும் வகையில்எழுதுவதுதான்இதன் ஆசிரியர் மார்க்ட்வைன்அவர்களின் சிறப்பு. எனதுபதினோராம்வகுப்பில் பள்ளிநூலகத்தில்ஆங்கில மொழிவளத்திற்காகஆசிரியரின்அறிவுறுத்தலின்பேரில் நூலகம் சென்று எடுத்து வந்த முதல் புத்தகம் இது.காலாண்டுவிடுமுறை முழுக்கமழைக்காலத்தில்அப்போதிருந்தஆங்கிலஅறிவுக்கேற்பவாசித்தபோதேஎன் இதயத்தைமகிழ்வித்தஅற்புதநூல், பிற்பாடு நான் தீவிரவாசிப்பாளனாகமாறியபின்இது போன்ற ஓர் உலகத்தை ஏன்தமிழில்நம்மால் உருவாக்க முடியவில்லை எனஏங்கியிருக்கிறேன். அதன் குறைதீரும்வகையில் என்வேண்டுகோளுகேற்பதமிழிலேயேஅதைஅழகுறமொழிபெயர்த்துதந்திருக்கிறார்பிரேமாஇரவிச்சந்திரன்அவர்கள்.மூலத்தைவாசிக்கும்போதுஎனக்குள் உருவான மகிழ்ச்சி, அப்படியே அவரது எளிமையான அழகானமொழிபெயர்ப்பைவாசிக்கும்போதும் ஏற்பட்டது.மேலும் நவீன உலகசிந்தனையுடன்பொருந்தும் வகையில் சில சொற்களை மூலஅர்த்தமும்சுவையும்கெடாமல்சிற்பி போலநுணுக்கமாகசெதுக்கியிருப்பதுஒருபதிப்பாளனாகஎன்னை இன்னும்பெருமைப்படுத்துகிறது.அஜயன்பாலாபதிப்பாளர்