Skip to content

முடி திருத்துநர் தொழிற் சங்கம்

₹120.00

முல்க்ராஜ் ஆனந்தின் 'முடி திருத்துநர் தொழிற் சங்கம்' உட்பட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு! இந்திய சமூகத்தின் மறுபக்கத்தை தமிழில் படியுங்கள்.

Category Short Story
Publisher நாதன் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

முடிதிருத்துனர் தொழிற் சங்கம் எனும் முல்க்ராஜ் ஆனந்தின் சிறந்த சிறுகதையை தலைப்பாக கொண்ட இத்தொகுப்பில் மாணிக் பந்தோபாத்யா, முன்ஷி பிரேம்சந்த, மாகாஸ்வேதா தேவி மற்றும் மஞ்சு கபூர் ஆகிய ஐந்து காலம் வியக்கும் அற்புத எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  இவை இந்திய சமூகக்கட்டமைப்பின் இன்னொரு பக்கத்தை நமக்கு தோலுரித்து காட்டுகின்றன.  உங்கள் மனசாட்சியை உலுக்கும் இந்த கதைகளை மொழி பெயர்த்து தந்திருப்பதன் மூலம் தமிழ்ச் சூழலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர் கி.ரமேஷ்