Skip to content

நதியழகி

₹120.00

சீனு ராமாசாமியின் நதியழகி கவிதைத் தொகுப்பு! உணர்ச்சிகரமான கவிதைகளை வாசிக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Category Poetry
Publisher நாதன் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

சீனு ராமசாமி, கவிதை வெளிப்பாட்டின் மீது பித்தம் தெளியா உணர்ச்சியுடன் சொற்களை அள்ளித் தெளிக்கும் ஆவேசத்துடன் வெயில் பிரதேசத்தில் குதிகால் பதித்து ஓடிச்செல்கிறார். இத்தகைய பித்தம் வாழ்நாள் முழுதும் அவருக்குத் தெளியாமலேயே இருக்கட்டும் வாழ்த்துகிறேன்.-குட்டி ரேவதி(நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மன் முன்னுரையிலிருந்து...)