Skip to content

குழந்தை மொழியும் ஆசிரியரும்

ஒரு கையேடு

₹85.00

குழந்தை மொழி மற்றும் ஆசிரியரின் பங்கு பற்றி அறிய இந்த கையேடு உதவும். கற்றல் திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் உள்ளன.

Category Report
Publisher நேஷனல் புக் டிரஸ்ட்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Child Development , Education , Linguistics

Description

குழந்தையின் ஆளுமை மற்றும் திறன் வளர்ப்பில் மொழிக்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. குழந்தைகளின் வாழ்வில் பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளில் மொழியின் பங்கை ஆராயும் இந்தக் கையேடு, அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய பல்வேறு செயல்பாடுகளையும், விளையாட்டுகளையும் கோண்டுள்ளது. மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பாடத்திட்டம் வகுப்போர், பெற்றோர், குழந்தைகள் மத்தியில் செயலாற்றுவோர் ஆகியோருக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும்.