பட்டணத்து வாழ்வு
₹250.00
எம். ஏ. சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்ட 'பிரம்மாஸ்திரம்' சிறுகதைத் தொகுப்பு! உலக இலக்கியத்தின் சிறந்த கதைகள் தமிழில்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
எழுதப்பட்ட காலத்தாலும், நிலப்பரப்பாலும். கலாச்சாரத்தாலும் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபட்டிருக்கும் 'பிரம்மாஸ்திரம்' தொகுப்பின் கதைகள் உலகச் சிறுகதை இலக்கியத்தின் பதச்சோறுகள்.ரசனைக்குரிய இந்த ஒன்பது கதைகளையும் மொழிபெயர்த்த அனுபவம், அங்கங்குள்ள மண்ணோடும் மக்களோடும் பிணைந்து வாழ்ந்த உணர்வையே எனக்கு அளித்தது. அதே உணர்வை வாசகர்களும் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.-எம்.ஏ.சுசீலா