கடவுச்சீட்டு
₹190.00
வி. ஜீவகுமாரன் எழுதிய 'கடவுச்சீட்டு' நாவல், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
Description
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல்.- வி. ஜீவகுமாரன்
